Tuesday, July 12, 2011



நாம் தேடி தேடித்நேசித்த ஒருவரை
ஒருநாள் வெறுக்கலாம்,
ஆனால்,
நம்மை தேடித்தேடி நேசித்தவரை,
ஒரு நாளும் வெறுக்க முடியாது!

No comments:

Post a Comment