Wednesday, July 13, 2011

என் உயிர் உன்னிடம்



கரு விழியால், அவள் கயல் விழியால்,
கருங்கூந்தலாய், அவள் காற்குழலால்,
சங்கு கழுத்தாய், அவள் செதுக்கிய மார்பால்,
வெள்ளரி விரலாய், அவள் வெற்றிலை உதட்டால்,
கொடி இடையாய், அவள் கோடியில் ஒருவளால்,
நண்பனின் கல்யாணம்
என் உயிர் உன்னிடம்!!




No comments:

Post a Comment