Wednesday, July 13, 2011


வானின் நீலம் உந்தன் குணம்,
வானின் ஆழம் உந்தன் மனம்,
வானின் மின்னல் உந்தன் கண்கள்,
வானின் மென்மை உந்தன் பெண்மை,
வானின் உயரம் உந்தன் பாசம்,
வானின் இடி உந்தன் நெடி
ஆனால்
வானம் கூட அழுவதுண்டு,
பெண்ணே நீ இரக்கமற்றவளா, இல்லை,
இருந்தும் இரங்க மறுப்பவளா?!

No comments:

Post a Comment