Tuesday, July 12, 2011


துவண்ட என் மனதில்
துளிர்ந்த என் காதல்,
காதல் மட்டும் எமாற்றவில்லை
காலம் கூட,
இழந்தேன் அவளை - நானும் ஷாஜகான்!
அவள் நினைவு தாங்கிய என் இதயம்
தாஜ்மஹாலா!!!


No comments:

Post a Comment